என்ன காதல் >?

உனக்கு தெரியாமல்
ஓராண்டுகள்
உன் பார்வையால் ஓட்டிவந்த
என்
காதலை
வெட்டி விடுகிறது
உன் திருமண அழைப்பு

எழுதியவர் : வேலு (12-Dec-11, 12:09 pm)
சேர்த்தது : வேலு
பார்வை : 413

மேலே