ஒரு கவிஞன் குடிக்கிறான்

ஹாப் கிளாசில்
குவார்டர்தான்
ஊத்தினேன்......
நிரம்பி வழிகிறது....
அரை நிலாவிலிருந்து இரவு...!

எழுதியவர் : (12-Dec-11, 1:28 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 257

மேலே