அன்பு

பாசம் காட்டும் மக்களின்
இதயத்தில் இடைவிடாது - கொட்டும்
ஆனந்த கண்ணீர் மழை போன்ற அன்பு

எழுதியவர் : ச.நாக சங்கர கிருஷ்ணன் (15-Dec-11, 9:26 pm)
Tanglish : anbu
பார்வை : 362

மேலே