ஏழைகளாமே...
கண்களிரண்டில் கணக்கின்றி
எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்தோம்
மிச்சமெல்லாம் வீணென்று குப்பையில்
கொட்டிவிட்டால் எச்சத்தின்
எழுத்தை வாசித்துப்
பசியாறும் பொத்தல்களுக்கு?.....
கண்களிரண்டில் கணக்கின்றி
எதிர்பார்ப்புகளை ஏற்றிவைத்தோம்
மிச்சமெல்லாம் வீணென்று குப்பையில்
கொட்டிவிட்டால் எச்சத்தின்
எழுத்தை வாசித்துப்
பசியாறும் பொத்தல்களுக்கு?.....