ஹைக்கூ...

விடுமுறை நாட்களைக்
கூட வெறுத்தேன் ...
ஏனோ !?!....
நண்பர்கள் முகம்
பார்க்க முடியாததினாலோ
என்னவோ!?!...

எழுதியவர் : நிலா தோழி... (16-Dec-11, 3:14 pm)
Tanglish : haikkoo
பார்வை : 356

மேலே