பக்கம் பக்கமாக

பதினைந்து வரிகளுக்கு
மிகாமல் எழுதவும் எனும் ..
பகுதிக்கே சென்றதில்லை ....
பள்ளி இறுதி தேர்விலும் கூட ...
இன்று பக்கம் பக்கமாக..
எழுதுகிறேன் உன்னிடத்தில் ...
விரிவாய் விளக்கி சொல்ல தெரியா காதலைப் பற்றி .
சசிகலா

எழுதியவர் : sankarsasi (16-Dec-11, 4:05 pm)
பார்வை : 244

மேலே