கனவு
" ஆழ்ந்த உறக்கத்தின் போது வரும்
நிறைவேறாத நினைவுகள்!..
" அனைத்தும் நெஞ்சின் ஆறாத காயங்கள்!..
" நிறைவேறாத ஆசை எனும் நோய்க்கு
கடவுள் படைத்த மருந்தே கனவு!..
" கனவு நிறைவேறும் என்று ஏங்கும் நெஞ்சங்களின் நினைவுகளும் கனவாகும்!..