சிக்னலை மதி !

கற்பூர வாசனை அறியாத
இவர்களுக்கு .................

சாலையை கடக்க சிக்னல்
தேவை என்பது மட்டும் தெரியும் !


-ஸ்ரீவை.காதர் -

எழுதியவர் : ஸ்ரீவை.காதர் . (21-Dec-11, 1:34 pm)
பார்வை : 284

மேலே