வாழ்த்து

உன்
பிறந்த நாளுக்கான
வாழ்த்து அட்டைகளில்
நல்ல
வாசகம்
தேடித் தேடி
ஏமாந்த சலிப்பில்
தொடங்கிற்று உனக்கான
என் கவிதை

எழுதியவர் : (5-Dec-09, 3:41 pm)
Tanglish : vaazthu
பார்வை : 728

மேலே