நான் கவிஞன் இல்லை...

நான் கவிஞனும் இல்லை
நான் எழுதுவது கவிதையும் இல்லை
இதயம் இலக்கிய புத்தகமும் இல்லை
பின் யாதெனின்
உள்ளம் எனும் ஓடையில்
உணர்வுகள் சல சலத்தோடும்
ஓசைகளே அவைகள்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (25-Dec-11, 11:06 am)
பார்வை : 353

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே