நண்பா

ஓசையின்றி உறவாடும் இவனது அலை...
கரையின்றி பயணித்த சிரிப்பின் அலை...
பேசாமல் போனாலும் பேசும் அலை...
அலை பேசியில் எனை தொடரும் ஆழமான அலை...
கனவாய் கலந்து போன நம் நட்பின் அலை...
நண்பா!!
ஓயாமல் எனை தழுவும் உனது நினைவலை...

எழுதியவர் : ப தினேஷ்குமார் (28-Dec-11, 10:36 pm)
Tanglish : nanbaa
பார்வை : 562

மேலே