உதய நாள் அன்பு தோழிக்கு 555

அன்பு தோழியே.....

பனிரெண்டு ஆண்டுக்கு
ஒருமுறை தான்...

மலருமாம் குறிஞ்சிமலர் ...

யார் சொன்னது ...

வருடந்தோறும் மலர்கிறது ...

என் அன்பு தோழியின்

உதய நாள்...

எழுதியவர் : முதல் பூ பெ.மணி (29-Dec-11, 4:54 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 399

மேலே