தங்கம் எங்க வாங்க !
தங்கம் !
மனதை ஏங்க வைக்கும் - உன்னுள்
ஒரு விலை மாற்றம் தினசரி !
அழகுக்கு நீ இணைவது அழகுதான்
உன்னை காட்சி பொருளாக மட்டுமே
பணம் கொண்டவருக்கு இது ஆதாரம்
நடுத்தரம் நினைக்க முடியாத சேதாரம்
தக தளிக்கும் உன் காட்சி - அனால்
விலை ஏற்றம் " தங்கம் எங்க வாங்க "
ஏறுதே விலை ! ஏங்குதே மனம் !!
-ஸ்ரீவை.காதர் -