கலாசார சீரழிவு ! (பேஷன் ஷோ )
அரை குறை ஆடைகளுடன் - இங்கே
அலங்கார பவனி !
மேனி அழகுக்கு இங்கே - ஒரு
மதிப்பீடு செய்யப்படுகிறது !
ஆடை குறைவுக்கு - இன்னும்
அதிக மதிப்பெண் தரப்படுகிறது
கூச்சம் இல்லாத உடல்கள் - வலம்
வருகிறது காட்சி பொருளாக
பேஷன் ஷோ !
கலாச்சாரங்கள் சீரழியும்
மேற்க்கத்திய பாணியில் பேரழிவு !
-ஸ்ரீவை.காதர் -