எங்கிருந்து வந்தது அந்த வீரம்[?]ஆண்மகனே....

வீட்டில் உறவுகளிடம் நேர்மையற்ற
விவாதங்களின் போது வராத வீரம்
அலுவலகத்தில் உன் மேலதிகாரி நீ செய்யாத தவறுக்கு திட்டும்போது வராத வீரம்
சமுகத்தில் பயணிக்கும்போது நடக்கும்
அநீதிகண்டு வராத வீரம்
உன் நண்பர்கள் தேவை இல்லாமல் உன்னை
கேலி செய்யும் போது வராத வீரம்
மனைவியாகிய என்னிடத்தில் படுக்கையில் படர்கையில் மட்டும் எங்கிருந்தது வந்தது
அந்த வீரம் [?] ஆண்மகனே ....

எழுதியவர் : மு .சா .விசுவபாலா (8-Jan-12, 11:09 am)
பார்வை : 429

மேலே