முகவரி

முகவரி கொடுத்த
முகங்களுக்கு
முதுமையில் கொடுத்தான்
முதியோர் இல்லத்தின் முகவரியை ...

எழுதியவர் : கலை (10-Jan-12, 8:08 pm)
Tanglish : mugavari
பார்வை : 213

மேலே