நின்றாள் அவள்

சிவந்தது வானம்
கவிந்தது மாலை
நடந்தது தென்றல்
நினைத்தேன்
அங்கே
நின்றாள் அவள்

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-12, 12:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : nintraal aval
பார்வை : 200

மேலே