கடவுள் வாழ்த்து

தடையென்றுமே தானகலவே நான் விரும்பினேன்
மடைவெள்ளமே போல்னினதருள் எனைவந்துடன்
அடையவேண்டினேன் நான்மனிதருள் மிகவும் தாழ்
கடையேன்யுனை கரங்கூப்பியே வணங்குகிறேன்

எழுதியவர் : கார்த்த்கேயன் (12-Jan-12, 8:50 pm)
பார்வை : 456

மேலே