விரிசல்...

என் உயிரின் உணர்வாக
நினைத்திருந்தேன் உன்னை...

என் கனவுகளின் வண்ணமாக
உணர்ந்திருந்தேன் உன்னை...

கண்ணாடி மனம் மீது
கல்வீசி போனாயே
என் மனதோடு உண்டான
என் காதலும் துண்டாக......

எழுதியவர் : anusha (13-Jan-12, 4:03 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 194

மேலே