இடிந்த வீடு...

பலநூறு கனவோடு
கட்டிய வீடு....
கடன் என்னும் பெயரால்
ஜப்தி செய்து இடிக்கப்படும் போது
இடிந்து போனது
அவன் உள்ளம்...

எழுதியவர் : anusha (13-Jan-12, 4:09 pm)
சேர்த்தது : Anushaa
பார்வை : 191

மேலே