வேண்டுதல்...

வேண்டுதல் நிறைவேற்ற
கொண்டுவரப்பட்டது ஆடு...
ஆடும் ஒரு வேண்டுதல் வைத்தது
தன உயிரை காத்தருள் என்று...

எழுதியவர் : anusha (13-Jan-12, 4:17 pm)
சேர்த்தது : Anushaa
Tanglish : venduthal
பார்வை : 183

மேலே