!!! பெருமிதம் !!!

கலக்டர் என்பதில்
பெருமை இல்லை...
டாக்டர் என்பதில்
பெருமை இல்லை...
இஞ்சினீயர் என்பதில்
பெருமை இல்லை...
வக்கீல் என்பதில்
பெருமை இல்லை...
வாத்தியார் என்பதில்
பெருமை இல்லை...
கணிப்பொறியாளன் என்பதில்
பெருமை இல்லை...
விஞ்சானி என்பதில்
பெருமை இல்லை...
உலகிற்க்கெல்லாம் சோறு போடும்
விவசாயிகளில்
நானும் ஒருவன் என்றென்னும்பொழுது
பெருமிதம் கொள்கிறேன்...!!!

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (14-Jan-12, 11:17 am)
பார்வை : 234

மேலே