அவள் சிரிக்கும் சிலை அந்தி மாலை

அவள் சிரிக்கும் சிலை
அசைந்து வரும் அந்தி மாலை
என்னை மறந்துவிட்ட தென்றல்
நான் பாதியில் நின்று போன கவிதை

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-12, 10:58 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 234

மேலே