மர ஓவியங்கள் !

ஏரிக்குள்ளே
அசைகிற சித்திரங்கள்
அதற்கான மாடல்கள்
அசையாமல் கரையில் !

எழுதியவர் : முத்து நாடன் (15-Jan-12, 11:31 pm)
சேர்த்தது : muthunaadan
பார்வை : 233

மேலே