-:கண்ணீரும் தண்ணீரும் :-

உப்பில்லா கண்நீராகின் முப்போகம் -விளைந்திருக்கும்
கண்கள் விடும் தண்ணீர் அது கண்ணீர்
தண்ணீருக்காகத்தான் இந்த கண்ணீர் தோழரே .

வங்ககடலோடு சேர்ந்து தோழர்களும்
எங்கள் கண்ணீர் பருகுவது ஏன்
உப்பென்றால் அவளோ இஷ்டமா -தோழரே.

உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும்
எவ்வளு உப்பு உன்பீரோ
இவ்வளோ ஆர்ப்பாட்டம் - தோழரே .

தாயேய் பழித்தாலும்
தண்ணீரை பழிப்பதில்லை நாங்கள்
தண்ணீருக்காகவே போராட்டம் - தோழரே .

ஆண் மானுக்கும் பென்மானுகுமான அன்பு
தண்ணீருக்காக சண்டையிட்ட
விலங்குகள் கூட இல்லையே - தோழரே .

தமயனின் கை உணவை பிடிங்கிய
கொடுமை கண்டுவிட்டோமே
இன்னும் ஒரு முறை வேண்டுமா - தோழரே .

எங்கள் பயிர் மட்டுமல்லாது
வயிறும் வாடுகிறது - தோழரே
உப்பில்லா கண்நீராகின் முப்போகம் -விளைந்திருக்கும் எங்கள் கண்ணீர் .

எழுதியவர் : Jagadeeshwaran (16-Jan-12, 6:47 pm)
சேர்த்தது : jagadeeshwaran
பார்வை : 391

மேலே