என்னை வெறுக்கும் உன்னை நேசிப்பேன் 555

அன்பே.....

உன்னை மறக்கவும் முடியவில்லை ...

நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை...

அன்பு வைத்த உன்னை
வெறுக்கவும் தெரியவில்லை...

கண்களை மூடினால் கனவிலும்
கண்களை திறந்தாள் கண் எதிரிலும்
உன் பூமுகம் தான்...

உன்னை நினைக்க தெரிந்த
எனக்கு உன்னை வெறுக்க
தெரியவில்லை...

என்னை நீ எவ்வளவு வெறுத்தாலும்
அதைவிட பலமடங்கு உன்னை நான்
நேசிப்பேன்.....

உன் நினைவில் நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (17-Jan-12, 3:34 pm)
பார்வை : 477

மேலே