தேடிய மழை

வானத்தை வெட்டி
தொலைந்த
மழையைத் தேடினேன்

சிரித்தபடியே
மேகம் சொன்னது
அது பூமிக்கு போய்
நீண்ட நாளாகிறது
போய்ப் பார்

எழுதியவர் : (5-Dec-09, 4:03 pm)
சேர்த்தது : nirmala
Tanglish : thediya mazhai
பார்வை : 642

மேலே