கடவுள் தந்த பரிசு!!!...

அன்பிற்கு அன்னை ...
அறிவுக்கு தந்தை...
பாசத்திற்கு உடன்பிறப்பு...
இப்படி பல உறவுகள் உண்டு...

ஆனால் கடவுள் தந்த பரிசாய்
நீயன்றி வேறுண்டோ?!!!...
என் நட்பின் அமுதே!!!...

-நிலா தோழி ...

எழுதியவர் : நிலா தோழி... (19-Jan-12, 4:49 pm)
பார்வை : 536

மேலே