உன் வாசம் தேடி . . .

மூன்று நாட்களில்
முன்னூறு முறை
முகர்ந்து பார்த்திருப்பேன்
எதேட்சையாய்
உன்மேல் பட்ட
என் விரல்களை . . .

எழுதியவர் : honey (20-Jan-12, 12:04 pm)
Tanglish : un vaasam thedi
பார்வை : 311

மேலே