உள்ளம் திறந்தது அன்பில்

அவள்
உள்ளம் திறந்தது அன்பில்
உதடுகள் பிரிந்தது சிரிப்பில்
விழிகள் மலர்ந்தது காதலில்
என்
கவிதையில் விரிந்தது
ஒரு வானவில்

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (20-Jan-12, 3:26 pm)
பார்வை : 361

மேலே