பிரிவு

பிறப்பு எப்படி என்பதை
நான் பிறந்தவுடன்
உணர்ந்தேன்....
இறப்பு எப்படி என்பதை
நான் தினமும் உணர்கிறேன்
உன் பிரிவால்...!

எழுதியவர் : Reegan (29-Jan-12, 1:11 pm)
Tanglish : pirivu
பார்வை : 482

மேலே