விலை மாது

தன் இரைப்பையை
நிரப்பவேண்டி, கர்பப்பையைக்
களங்கப்படுத்திக்கொள்பவள்!

எழுதியவர் : நிலவை.பார்த்திபன் (30-Jan-12, 1:40 pm)
பார்வை : 438

மேலே