கண்ணீர் துளிகளை ......(கவிதை வரிகளை ).
வாய் விட்டு அழுதால்
யாருக்காவது கேட்கும்
எனவே நான்
வரிகளால் (வலி )
அழுதிருக்கிறேன் .......
வாங்கி
படியுங்கள்
என் .....
கவிதை
வரிகளை ......
இல்லை ........இல்லை ....
கண்ணீர் துளிகளை .......