கொள்ளைக்கொண்டவள்
அவள் சிரிப்பினால் என் சிறகுகள் விரியும் அதனால் அவளை அணைத்துக்கொள்வேன் .,அவளோடு பறக்கையில் இந்த உலகம் எனக்கு மறந்து போகும்...
இருப்பது அவளோடு என்ற நினைவை தவிர.
காகிதத்தில் எழுதிய என் காதல் கடிதம் ஒரு நாள் கசைந்து போகலாம் ஆனால் ஒருபோதும் என் காதல் கசக்கப்போவதில்லை என்றுதான் நானிருந்தேன் ...
அவளோடு கடந்து போகும் நிண்ட தூரம் கூட சிறியதாய் தெரிந்தது. ஆனால் இன்றோ அவள் என்னைவிட்டு நிண்ட தூரம் சென்று விட்டால்
சிரிப்பினால் என்னை சிறகடிதவள் இன்று அந்த சிறகுகளை வெட்டி எடுத்து சென்றுவிட்டால்..
அன்று அவள் சிரிப்பினால் என்ன கொள்ளைக்கொண்டவள். இன்று என்னை கொன்றுவிட்டு போய்விட்டாள் ......