மூன்றாம் பிறை நிலா

வானில் நிலா பாரு..
அம்மா கடிய தொட்டில் போல..
அதில் ஆட துடிக்கும் மனம்..
அதை தடுக்கும் வயதும் இயல்பும்..

எழுதியவர் : Kani (30-Jan-12, 7:05 pm)
Tanglish : moonraam pirai nila
பார்வை : 320

மேலே