சோறு தேடும் - Software Engg. . .

என்னதான் டாலர்களோடும் யுரோகளோடும் குடும்பம் நடத்தினாலும்
அனேக நேரங்களில் கை குடுப்பது பொடியும் மிக்சும் தான்
அதனால் தானவோ என்னவோ - Onsite செல்லவேண்டும் என்று ஓலை வந்ததும்
மனம் Google செய்ய தோன்றுகிறது "Indian Restaurants Near . . . "

எழுதியவர் : (31-Jan-12, 10:42 pm)
பார்வை : 230

மேலே