வாழ்க்கை தேடல்..

வாழ்க்கை என்பது
என்ன என்று
தெரியுமா....?



















பார்த்தாயா..? ஒன்றும் இல்லை...
ஆனாலும் எதையோ.. தேடுகிறோம்...
இந்த தேடலே வாழ்க்கை......

எழுதியவர் : M.KaLyaNa SuNdAaRaM (1-Feb-12, 10:31 am)
Tanglish : vaazhkkai thedal
பார்வை : 502

மேலே