கனவுக்காதலன்

காதல் என்னும் கனவில் இருந்த எனக்கு
கிடைத்த பரிசு
அவளின் நினைவில் இருந்த காதலன் நான் இல்லை என்று ....!!
ஏக்கத்தில் கனவுக்காதலனாகிய நான் ......!!!
- கார்த்தீஸ்வரன்

எழுதியவர் : karthees (2-Feb-12, 2:27 pm)
சேர்த்தது : kartheeswaran
பார்வை : 345

மேலே