புரியாத நட்பு

என்னை புரிந்து கொள்ளாத உன் நட்பு!
என்னருகில் இருந்தும் பயனில்லை !

உன்னை புரிந்துகொண்ட என் நட்பு!
உன்னைவிட்டு விலகியிருந்தாலும்
பிரிவதில்லை!!!..... என்றும்...!!!!

என்றும் உன் நினைவுடன்
மதிராம்

எழுதியவர் : valarmathiraj (3-Feb-12, 4:25 pm)
சேர்த்தது : வளர்மதிராஜ்
பார்வை : 423

மேலே