மாற்றம்
மாற்றம்
மாற்றம் வேண்டும் என்றாய்.....
விருப்பத்திற்கு இசைந்தேன்
இருந்தும்,
மறக்க மனமின்றி மழலையாய் பயணிக்கிறேன்
இறந்து போன காதல் நினைவுகளோடு ....
யார் சொன்னது?
மாற்றமே மாறாதது என்று....
இல்லை இல்லை...
என் நினைவுகளும் தான்.....