தெய்வம் எனக்கு
கற்கவில்லை நீ
கற்றுக்கொண்டிருக்கிறேன் உன்னால்...
கல், மண் நீ சுமக்க
கல்லூரியில் நான்...
எதையும் எதிர்பார்க்காமல்
இன்னும் சுமக்கிறாய்...
நீயே எனக்கு தெய்வம்
நீ மட்டுமே என்தெய்வம்...!
கற்கவில்லை நீ
கற்றுக்கொண்டிருக்கிறேன் உன்னால்...
கல், மண் நீ சுமக்க
கல்லூரியில் நான்...
எதையும் எதிர்பார்க்காமல்
இன்னும் சுமக்கிறாய்...
நீயே எனக்கு தெய்வம்
நீ மட்டுமே என்தெய்வம்...!