பசி

விலை மகளுக்கு
வயித்துக்குள்
விலை பேசியவனுக்கு
வாலிபத்துக்குள்
பசி - தீ
இளமை எரிக்கும் எய்ட்ஸ்

எழுதியவர் : (7-Feb-12, 2:48 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : pasi
பார்வை : 244

சிறந்த கவிதைகள்

மேலே