மூங்கில்

வயதுக்குவந்த இளங்கன்னி
வளையல்கள்மாட்டி நிற்கிறாள்
வாசிக்கத்தெரிந்த யாரேனும்
இவளை

புல்லாங்குழலாய் மணக்கலாம்

எழுதியவர் : மதனா (8-Feb-12, 11:09 am)
பார்வை : 176

மேலே