விதைகள்
விதைகள் கொண்ட மலர்கள் இவை
ஈரத்தலையில் சஊடாதே ...
உன் தலையை ஈராக் வெயிலில்
உலர்த்திவிடு ...
வாய்ப்பினை தேடும் அரசமரமாய்
உன் கோபுரத்தலையில் முளைத்துவிட்டால்...
ஊருக்கெல்லாம் தெரிந்துவிடும் ?!
உன் மண்டையில் உள்ளது
மண் என்று ....