பிரிவு

உதடுகள் சொல்கிறது
உன்னுடன் பேசும்போது
"நலம்" என்று - ஆனால்,

கண்கள் சொல்கிறது
உன்னைக் காணாத நாட்கள்
"நரகம்" என்று...!

எழுதியவர் : Anithbala (11-Feb-12, 12:54 am)
Tanglish : pirivu
பார்வை : 493

மேலே