அக்காவுக்கு ..

எனக்கும் உனக்கும்
நிறைய
கருத்து வேறுபாடுகள்....
நாம் பிரிந்து போவதே
நலம் என்று
நானும் நீயும்
ஒப்பந்தம் போட்டு பிரிந்தோம்
அதி மேதாவிகளாய்....
பின்பு தான்
புரிந்தது
நம் எடுத்த முடிவு  தவறானது என்று
இன்று காத்திருக்கிறோம்....
உன் அழைப்பிற்காக நானும்
என் அழைப்பிற்காக நீயும்
குட்டி தம்பி உனக்காக

எழுதியவர் : ராஜ் (11-Feb-12, 2:14 am)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 295

மேலே