கண்ணீர் காவியம்

காதலித்து பார்
கவிதை வரும்
என்று சொன்னவர்களுக்கு
தெரியாமல் போய்விடதுபோலும் ........

என் கண்ணீரால்தான்
அவை எழுத படுகிறது என்று......

எழுதியவர் : (3-Sep-10, 3:44 am)
சேர்த்தது : dinu
Tanglish : kanneer kaaviyam
பார்வை : 639

மேலே