உனக்கு ஒ கே ன்னா எனக்கும் ஒ கே தான்

உனக்கு ஒ கே ன்னா
எனக்கும் ஒ கே தான்
எனக்கு என் ஜி கே தான்
இவ என்னடி சொல்றா
ஷி இஸ் இன் FEB 14
ஓ காதலர் தினமா
உனக்கும் ஓகே
அவளுக்கும் ஓகே
என்னடி இது
காதல் முக்கோணமா ?
சர்தான் ரொம்ப கூடி போச்சு
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-Feb-12, 11:55 pm)
பார்வை : 933

மேலே