நிறம் ஒரு நிழல் ...
" முன் பக்கத்தில் அவள் யாருக்கும்
பிடிக்காத புத்தகம்...
ஆனால் நான் படிக்கையில் உணர்ந்தேன்
அவளின் உள்ளம்
ஒரு அன்பின் பதிப்பகம் என்று ...!
" முன் பக்கத்தில் அவள் யாருக்கும்
பிடிக்காத புத்தகம்...
ஆனால் நான் படிக்கையில் உணர்ந்தேன்
அவளின் உள்ளம்
ஒரு அன்பின் பதிப்பகம் என்று ...!