என்ன வித்தியாசம்...?
நண்பனுக்கும்
காதலிக்கும்
என்ன வித்தியாசம்?
என கேட்டவர்க்கு
சொல்லுற பதில்...
மேலுள்ளது உயிரை கொடுக்கும்....
மற்றது உயிரை எடுக்கும்....
என்று..... !
நண்பனுக்கும்
காதலிக்கும்
என்ன வித்தியாசம்?
என கேட்டவர்க்கு
சொல்லுற பதில்...
மேலுள்ளது உயிரை கொடுக்கும்....
மற்றது உயிரை எடுக்கும்....
என்று..... !